கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதிய கேப்டன் – ரஹானே, துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர்!
கொல்கத்தா: வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா: வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் பொறுப்பேற்றுள்ளார்.
What's Your Reaction?






