ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் – காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்
பிரான்ஸ்: ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ்: ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி, சங்கர் முத்துசாமி, மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினர்.
இதில், ரித்விக் சஞ்சீவி மற்றும் சங்கர் முத்துசாமி இருவரும் காலிறுதியில் நேருக்கு நேர் மோதவுள்ளதால், ஒரு இந்திய வீரர் அரையிறுதியில் இடம் பெறுவது உறுதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?






